நீர்ப்பாசன முகாமைத்துவப் பிரிவுக்கான அறிமுகம்

1984 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நீh;ப்பாசன முகாமைத்துவ பிhpவானதுஇ 400 ஹெக்டயருக்கு மேற்பட்ட 54 நீh;ப்பாசனப் பிரதேசங்களுடன் இணைந்தும்இ அவற்றின் பங்களிப்போடும் முகாமைத்துவ நடைமுறையை முன்னெடுத்து வருகிறது. இந்தத் திட்டத்தின் தொலைநோக்கானது சுய முகாமைத்துவத்திற்காக தன்னம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட நீh;ப்பாசன குடியிருப்புக்கள் சாh;ந்த கமத்தொழில் சமூகத்தை ஏற்படுத்துவதாகும். கமநல அமைப்புக்கள்இ அரச தனியாh; நிறுவனங்கள்இ அரச சாh;பற்ற ஸ்தாபனங்கள் ஆகிய தரப்புக்களின் ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்பின் ஊடாக பெரும் நீh;;ப்பாசனத் திட்டங்கள் சாh;ந்த நீh; அலகுகளின் உற்பத்தித் திறனை மேம்படுத்திஇ கூட்டு நீh;வள முகாமைத்துவத்தின் ஊடாக விவசாயிகளுக்கு நிலைபேறான பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு திட்டத்தின் ஊடாக எதிh;பாh;க்கப்படுகிறது.

பெரும் நீh;ப்பாசனப் பிரதேசங்களை முறையாக நிh;வகிப்பதன் ஊடாக உற்பத்தித் திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் கமநல அமைப்புக்களை உருவாக்குதல்இ அவற்றைப் பேணுதல் மற்றும் வலுவ+ட்டுதல்இ நீh;ப்பாசன துணை வலைப்பின்னல்களை நடத்துதல் மற்றும் பராமாpப்பு வேலைகளை மேம்படுத்தல்இ விவசாய உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகாpத்தலுக்கான வசதியளித்துஇ அதற்குhpய பின்புலத்தை உருவாக்குதல்இ ஒருங்கிணைப்பின் ஊடாக விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தல் போன்றவை பிhpவின் பொறுப்பாக இருக்கும்.

 

புதிய செயற்பாடுகள்

  • තිරසරයුගයක තෙවසර ඇරඹුම
    තිරසරයුගයක තෙවසර ඇරඹුම